தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் இதில் குறிப்பிடப்படுள்ளது. இந்த தகவலை நன்கு படித்து தெரிந்து கொண்டு பிறகு விண்ணப்பிக்கலாம்.
TNSCST Recruitment 2021:
நிறுவனம் | TNSCST |
பணியின் பெயர் | Project coordinator & Project Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வேலைப்பிரிவு:
தமிழக அரசு வேலை
கல்வித்தகுதி:
Project coordinator பணிக்கு Ph.D முடித்திருக்க வேண்டும்.
Project Assistant பணிக்கு PG (Science Degree) or MCA முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.50,000/ முதல் குறைந்தபட்சம் ரூ.22,000/- வரை சம்பளம்மாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2021 க்குள் என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.