திண்டுக்கல் AAVIN னில் கால்நடை மருத்துவர் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

AAVIN Dindigul Recruitment 2023: திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN) கால்நடை மருத்துவர்கள் வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 03 காலி பணிஇடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 12/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AAVIN Dindigul Recruitment 2023 Details

 

நிறுவனம்திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN)
பணியின் பெயர்கால்நடை மருத்துவர்கள்(Veterinarians)
காலி பணிஇடங்கள்
03
கல்வித்தகுதி B.V.Sc & AH
பணியிடம் திண்டுக்கல்
கடைசி தேதி12/04/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 03 காலிபணிஇடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு B.V.Sc & AH முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 43,000/– வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை dindigul.nic.in இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்முகத்தேர்வின் போது கொண்டு செல்லவும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,

எண்: 9 கிழக்கு கோவிந்தபுரம்,

திண்டுக்கல்-624001.

Note: மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி:

நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 12/04/2023.

Job Notification and Application Links

Notification PdfClick here
Scroll to Top