சிவகங்கை AAVIN பாலகத்தில் 43,000 சம்பளத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!

AAVIN சிவகங்கை Recruitment 2023: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கால்நடை ஆலோசகர் வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 07 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.V.Sc & AH முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 29/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AAVIN Sivagangai Recruitment 2023 Details

நிறுவனம்சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (AAVIN)
பணியின் பெயர்கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
காலி பணியிடம்
07
கல்வித்தகுதி B.V.Sc & AH
பணியிடம் சிவகங்கை
கடைசி தேதி29/03/2023
விண்ணப்பிக்கும் முறைநேர்முக தேர்வு

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

காலி பணியிடங்கள்:

இந்த பணிக்கு மொத்தம் 07 காலி பணிஇடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு B.V.Sc & AH from any of the recognized boards or Universities முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 43,000/– வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேர்முக தேர்வுக்காக கொண்டு வர வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

AAVIN DAIRY, “O” Siruvayal
சாலை,

கழனிவாசல்,

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் 630 002 என்ற

Note: மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி:

நேர்முக தேர்வு நடைபெறும் நாள்: 29/03/2023  காலை 11.00 மணி.

Job Notification and Application Links

Notification & Application FormClick here
Scroll to Top