சென்னையில் Airtel நிறுவனத்தில் அருமையான வாய்ப்பு!

Airtel Terrritory Sales Manager Recruitment 2022 தனியார் நிறுவனமான Airtel நிறுவனம் ஆனது Terrritory Sales Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Airtel Recruitment 2022 – Full Details 

நிறுவனம்ஏர்டெல்
பணியின் பெயர்Terrritory Sales Manager
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதிDegree 
கடைசி தேதிAs Soon 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

தனியார் வேலை

நிறுவனம்:

Airtel

பணிகள்:

Terrritory Sales Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன .

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. MBA/ PGDM முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Airtel முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Sales Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Airtel ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sales Manager Skills:

  • Ability to ensure excellence in execution
  • Ability to collaborate and work with large teams Analyze data a draw insights
  • Consultation, facilitation and selling skills Enterprising and ability to convince stakeholders Basic computer literacy MS Microsoft Office

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Airtel Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top