அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு! சீக்கிரம் அப்பளை பண்ணுங்க!

Anna University Recruitment 2023: அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant -I, Project Assistant -II வேலைக்கான பணியிடம் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 08 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு ME/ M.Tech, BE/ B.Tech  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Anna University Project Assistant Recruitment 2023 Details

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Assistant -I, Project Assistant -II
கல்வித்தகுதி ME/ M.Tech, BE/ B.Tech in Mechanical Engineering
பணியிடம் சென்னை
கடைசி தேதி30/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

காலி பணியிடம்:

இதற்கு 08 காலி பணிஇடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு ME/ M.Tech, BE/ B.Tech in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்: 

பணியின் பெயர்சம்பளம் (ஒரு மாதத்திற்கு)
Project Assistant -IRs. 18,000/-
Project Assistant -IIRs. 15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (இணைக்கப்பட்ட படிவத்தின்படி) கல்வித் தகுதிகளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் [email protected] (அல்லது) கடின நகலை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, AU-FRG Institute for

CAD/CAM, Anna University, CEG Campus, Chennai – 600025.

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Interview
  1. நேர்காணல் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
  2. நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
விண்ணப்பங்கள் 30.03.2023 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.30 மணிக்குள்.அனுப்ப வேண்டும்.
Job Notification and Application Links
Official WebsiteClick here
Notification & Application FormClick here
Scroll to Top