Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Project Assistant, Project Associate, Project Coordinator, Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த முழு விவரத்தையும் படித்து 23.07.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Anna University Recruitment 2021 – Full Details
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Assistant, Project Associate, Project Coordinator, Technical Assistant |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 17 |
கல்வித்தகுதி | 12th, B.Sc, BA, BBA, IT |
ஆரம்ப தேதி | 09/07/2021 |
கடைசி தேதி | 23/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்/மின்னஞ்சல் |
வேலை:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Project Associate பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,
Project Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Technical Assistantபணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
Project Assistant – B.Sc, / BA/ BBA / B.Com
Project Associate – i. B.E/B.Tech in CSE, IT, or MCA
ii. M.E in IWM, HWRE, RS & GIS, IWRM st Class
Project Coordinator –i. M.E in Irrigation Water Management
ii. 20 Years or more in PWD/WRD
Technical Assistant – i. HSC or equivalent – Relevant Experience
ii. Desirable: Driving Experience
சம்பளம்:
Project Assistant பணிக்கு மாதம் ரூ. 15,000/- முதல் ரூ. 20,000/-வரை சம்பளமாகவும்,
Project Associate பணிக்கு மாதம் ரூ. 25,000/- முதல் ரூ. 30,000/- வரை சம்பளமாகவும்,
Project Coordinator பணிக்கு மாதம் ரூ. 45,000/- முதல் ரூ. 50,000/- வரை சம்பளமாகவும்,
Technical Assistant பணிக்கு மாதம் ரூ. 8,000/- முதல் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
அஞ்சல் முகவரி:
The Director, Centre for Water Resources, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025.
மின்னஞ்சல் முகவரி:
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 09/07/2021 |
கடைசி தேதி | 23/07/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |