ASRB Recruitment 2021 – மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 65 காலிப்பணியிடங்கள் உள்ளன. Administrative Officer, Accounts Officer என்ற பணிக்கு CA, Graduate படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 23/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ASRB Recruitment 2021 -Full Details
நிறுவனம் | Agricultural Scientists Recruitment Board |
பணியின் பெயர் | Administrative Officer, Accounts Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 65 |
கல்வித்தகுதி | CA, Graduate |
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 23/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணி இடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
- நிர்வாக அதிகாரி: 44 காலியிடங்கள்
- நிதி மற்றும் கணக்கு அலுவலர்: 21 காலியிடங்கள்
கல்வித்தகுதி:
பணியிடம் | கல்வி தகுதி |
---|---|
Administrative Officer | Graduate |
Finance & Accounts Officer | CA, Graduate |
வயதுவரம்பு:
இந்த இரண்டு பணிக்கும் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
(1)நிர்வாக அதிகாரி பதவிக்கு மட்டும்:
Category of candidate | தேர்வு கட்டணம் (₹) | பதிவு கட்டணம் (₹) | மொத்தம் |
---|---|---|---|
UR / OBC / EWS | 480/- | 20/- | 500/- |
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability | NIL | 20/- | 20/- |
(ii) நிதி மற்றும் கணக்கு அலுவலர் பதவிக்கு மட்டும்:
Category of candidate | தேர்வு கட்டணம் (₹) | பதிவு கட்டணம் (₹) | மொத்தம் |
---|---|---|---|
UR / OBC / EWS | 480/- | 20/- | 500/- |
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability | NIL | 20/- | 20/- |
(iii) AO மற்றும் F&AO இடுகைகளுக்கு:
Category of candidate | தேர்வு கட்டணம் (₹) | பதிவு கட்டணம் (₹) | மொத்தம் |
---|---|---|---|
UR / OBC / EWS | 960/- | 40/- | 1000/- |
Women/ Schedule Caste/ Schedule Tribe / Person with Benchmark Disability | NIL | 40/- | 40/- |
சம்பளம்:
பணியிடம் | சம்பளம் |
---|---|
Administrative Officer | Level-10 of 7 th CPC Pay Matrix (Pre-revised pay scale of PB-3 ₹ 15600-39100+5400-GP |
Finance & Accounts Officer |
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/08/2021 தேதிக்குள் மாலை 5.00 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 19/07/2021 |
கடைசி தேதி | 23/08/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |