BOD Recruitment 2021 –சென்னை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து புரிந்து கொண்டு அஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Bank of Baroda Recruitment 2021 – Full Details
நிறுவனம் | பாங்க் ஆஃப் பரோடா |
பணியின் பெயர் | Business Correspondent Supervisor |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | 02 |
கல்வித்தகுதி | M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA |
ஆரம்ப தேதி | 06/07/2021 |
கடைசி தேதி | 26/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
BOB வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
BOB பணியிடம்:
சென்னை
BOB பணிகள்:
விண்ணப்பதாரர்கள் Business Correspondent Supervisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
BOB கல்வித்தகுதி:
இந்த பணிக்கு M.Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA படிப்பு முடித்திருக்க வேண்டும்.
BOB வயது வரம்பு:
குறைந்தபட்சம் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .
BOB சம்பளம்:
Business Correspondent Supervisor பணிக்கு மாதம் ரூ.15,000/- to ரூ. 25,000/- வரை
சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BOB அஞ்சல் முகவரி:
The Regional Manager Bank of Baroda Chennai Rural Region Regional Officer- 2nd Floor 12, R.L. Road Dugar Towers, Egmore Chennai- 600 008.
BOB முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 06/072021 |
கடைசி தேதி | 26/07/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |