BECIL Recruitment 2023: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எங் ப்ரொபசஷனல் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 காலி பணிஇடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16/03/2023 முதல் 05/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
BECIL YP, PA POSTS Recruitment 2023 Details
நிறுவனம் | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Young Professionals, PA Posts, Paediatrician, Radiologist Posts |
பணியிடம் | சென்னை, நொய்டா, கோவா |
ஆரம்ப தேதி | 16/03/2023 |
கடைசி தேதி | 05/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை, நொய்டா, கோவா
காலி பணியிடம்:
பணியின் பெயர் | பணியிடம் |
Paediatrician | 1 |
Radiologist | 1 |
Young Professional | 6 |
PA to Director | 1 |
Engineer | 1 |
மொத்தம் | 10 பணியிடங்கள் |
கல்வி தகுதி:
இந்த பணிக்கு UG/PG, BE/ B.Tech in Electricals, Electronics, Instrumentation முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம்(ஒரு மாதத்திற்கு) |
Paediatrician | Rs. 1,38,300/- |
Radiologist | |
Young Professional | Rs. 50,000/- |
PA to Director | Rs. 30,000 – 35,000/- |
Engineer | Rs. 40,000 – 50,000/- |
Note:- மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- General/ OBC/ Ex-serviceman/ Women Candidates: Rs. 885/-
- SC/ ST/ EWS/ PH Candidates: Rs. 531/-
- விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உங்களின் முழுமையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைக் குறிப்பிடவும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
- திறன் தேர்வுகள்
- நேர்காணல்
தேர்வு செய்யும் முறை மின்னஞ்சல் / தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 16/03/2023 |
கடைசி தேதி | 05/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification For Young Professional Posts | Click here |
Notification for PA Posts | Click here |
Notification for Paediatrician, Radiologist Posts | Click here |
Apply Link | Click here |