BECIL நிறுவனத்தில் 12th, டிகிரி படித்தவர்களுக்கு வேலை! நேர்காணல் மட்டுமே!

BECIL Test Driver Recruitment 2022 Broadcast Engineering Consultants India லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்தப்பணிகளுக்கு 12th, Diploma, Graduation, ITI முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்Test Driver, Technician Adhoc
காலி இடங்கள்10
பணியிடம்சென்னை 
சம்பளம் Rs. 20,000 – 25,000/- Per Month
கல்வித்தகுதி12th, Diploma, Graduation, ITI
நேர்காணலுக்கான கடைசி நாள்15.10.2022 @ 9.00AM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.becil.com/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL)

BECIL பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Test Driver8
Technician Adhoc2

BECIL கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Test Driver12th, Diploma in Mechanical, Graduation
Technician AdhocITI in Auto Mechanic/ Fitter, Diploma in Mechanical/ Automobile

BECIL வயது வரம்பு:

17-10-2022 தேதியின்படி குறைந்தபட்ச 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BECIL சம்பளம்;

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Test DriverRs. 20,000 – 22,000/-
Technician AdhocRs. 20,000 – 25,000/-

BECIL விண்ணப்பக்கட்டணம்:

  • Gen & OBC Candidates: Rs. 590/-
  • SC/ST/PH/Other Candidates: Rs. 295/-
  • Mode of Payment: Offline

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Plot No. 182/6, Sriperumbudur, Chengalpattu Main Road, Vadakal Village, Kancheepuram District, Chennai, Tamil Nadu 602105.

BECIL நேர்காணளுக்கான தேதி &நேரம்:

15.10.2022 @ 9.00 AM

BECIL Job Notification and Application Links

Notification link  
Click here
Application formClick here
Official Website
Click here

Scroll to Top