பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு! ரூ.50,000/- சம்பளத்தில் பணிநியமனம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு! ரூ.50,000/- சம்பளத்தில் பணிநியமனம்!

Bharat Electronics Limited – பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Trainee Officer & Project Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதரர்கள் 24.06.2021 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தெளிவாக படித்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

BEL Recruitment 2021 – Full Details

நிறுவனம்Bharat Electronics Limited
பணியின் பெயர்Trainee Officer and Project Officer
பணியிடங்கள்3
விண்ணப்பிக்க கடைசி தேதி24.06.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
அதிகாரப்பூர்வ இணையதளம் Online
பணியிடம்பெங்களூரு

BEL பணிகள்:

இதில் Trainee Officer & Project Officer பணிக்கு மூன்று காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Trainee Officer – 25 வயது
  • Project Officer – 31 வயது

BEL Trainee Officer, Project Officer கல்வித்தகுதி:

  • Trainee Officer – MBA (Finance) தேர்ச்சியுடன் பணியில் 06 மாதங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Project Officer – LLB/ BL தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படும்.

BEL Trainee Officer, Project Officer விண்ணப்பக் கட்டணம்:

  • Trainee Officer – ரூ.200/-
  • Project Officer – ரூ.500/-

தகுதியுள்ள விண்ணப்பதரர்கள் வரும் 24.06.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

இதற்கான லிங்க் கீழே உள்ளது. அதனை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

BEl Notification PDf

Apply Online

Scroll to Top