12th முடித்தால் மட்டும் போதும்! பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை வாய்ப்பு!!

Bharathiar University Recruitment 2021 – பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும்  மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Bharathiar University Recruitment 2021 – For Programmer Posts

நிறுவனம்பாரதியார் பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Technical Officer, Lab Attendant, Programmer, Technical Assistant
பணியிடம் கோயம்பத்தூர்
கல்வித்தகுதி12th, M.Sc, Bachelor Degree
காலி இடங்கள்15
ஆரம்ப தேதி30/07/2021
கடைசி தேதி23/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் / மின்னஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கோயம்பத்தூர்

பணிகள்:

Technical Officer பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Lab Attendant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Programmer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technical Assistant பணிக்கு 09 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியிடம்கல்வி தகுதி
Technical Officer i. Ph.D. Life sciences/ Ph.D. Biotechnology/ Chemistry / Physics

ii. DNA sequencing and data analysis

Lab Attendant12th pass with Science Group
ProgrammerBachelor’s degree in computer science / Bachelor in engineering
Technical AssistantM.Sc. in Life sciences/ M.Sc. Biochemistry/ Physics/Nanotechnology/ Biotechnology/ Bioinformatics/ Chemistry etc.,

சம்பளம்:

Technical Officer – Rs. 25,000/- to Rs. 50,000/-

Lab Attendant – Rs.5,000/-

Programmer – Rs.36,000/-

Technical Assistant – Rs.10,000/-

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

Director, Internal Quality Assurance Cell (IQAC), Bharathiar University, Coimbatore 641046

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 30/07/2021
கடைசி தேதி 23/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top