டிகிரி முடித்தவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

Bharathidasan University Recruitment 2021 யில் Post Doctoral Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு M.A., M.Phil, Ph.D பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/07/2021 முதல் 31/07/2021 வரை மின்னஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

Bharathidasan University Recruitment 2021

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Post Doctoral Fellow
காலிப்பணியிடங்கள் 02
கல்வித்தகுதிM.A., M.Phil, Ph.D
சம்பளம்Rs. 47,000/-
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப தேதி 15/07/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 31/07/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பணிகள்:

இதில் Post Doctoral Fellow   போன்ற பணிக்கு 02 காலிப்பணிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Post Doctoral Fellow  –  i. M.A./ M.Phil in Economics/ Econometrics

                                                  ii. Minimum Ph.D in  Economics/ Econometrics

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Post Doctoral Fellow  பணிக்கு அதிகபட்சம்  40 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Post Doctoral Fellow  பணிக்கு மாதம் ரூ.47,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/07/2021 முதல் 31/07/2021 க்குள்  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி:

[email protected] 

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top