பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிக்கான வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Bharathidasan University Recruitment 2021 – Overview
நிறுவனம் | Bharathidasan University |
பணியின் பெயர் | Project Fellow |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 30.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.bdu.ac.in |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
பணியிடங்கள்:
Project Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
இதற்கு Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc டிகிரி அல்லது M.Phil (Physics) டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Bharathidasan University Project Fellow சம்பளம்:
அதிகபட்சம் ரூ.10,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.