BHEL ஆட்சேர்ப்பு! இன்ஜினியர் பணிக்கு 30 காலியிடங்கள்!

BHEL Project Engineer Recruitment 2022 பாரத் ஹெவி  எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  காலியாக உள்ள Project Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு B.E, B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.11.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

BHEL Project Engineer Recruitment 2022 – Full dealits

நிறுவனம்பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Project Engineer
காலி இடங்கள்30
கல்வித்தகுதிB.E, B.Tech, Diploma
ஆரம்ப தேதி25.10.2022
கடைசி தேதி15.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்அல்லது அஞ்சல் 

BHEL Trichy வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு, சென்னை, கபுர்தலா, ரேபரேலி

நிறுவனம்:

Bharat Heavy Electricals Limited (BHEL)

BHEL Trichy பணிகள்:

Project Engineer பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BHEL Trichy கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வித்தகுதி
Project EngineersBE/B.Tech in Mechanical/ Electrical/ Electronics
Project SupervisorsDiploma in Mechanical/ Electrical/ Electronics/ Instrumentation

BHEL Trichy மாத சம்பளம்:

பணியின் பெயர்கள்சம்பளம் 
Project EngineersRs. 78,000/- PM
Project SupervisorsRs. 43,550/- PM

விண்ணப்பகட்டணம்:

  • General, OBC,EWS Candidates Fee – Rs. 200/-
  • SC/ ST, PWBD Candidates Fee – Nil

Mode of Payment: Online

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore Road, Bengaluru-560026

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 25.10.2022
கடைசி தேதி 15.11.2022

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here
Scroll to Top