பகுதி நேர அரசு வேலை வாய்ப்பு 2021!! விண்ணப்பிக்க இன்றே முந்துங்கள்!

Bharat Heavy Electricals Limited – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இந்த Part Time Medical Consultan பணிக்கு சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BHEL Recruitment 2021 – F0r Part-Time Medical Consultant Posts 

நிறுவனம்Bharat Heavy Electricals Limited (BHEL)
பணியின் பெயர்Part Time Medical Consultant
பணியிடம் திருச்சிராப்பள்ளி
கல்வித்தகுதி Diploma, D.M, Graduate
காலி இடங்கள்08
ஆரம்ப தேதி27/07/2021
கடைசி தேதிUpdated Soon
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பணிகள்:

Post NameSubject NameVacancies
PTMC SpecialistDermatology1
PTMC SpecialistDiabetology1
PTMC SpecialistGynaecology & obstetrics1
PTMC SpecialistOphthalmology1
PTMC SpecialistOrthopaedics1
PTMC SpecialistRadiology1
PTMC Super SpecialistOncology1
PTMC Super SpecialistUrology1
மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

Part-Time Medical Consultant பணிக்கு Diploma / Degree, DM/DNB (Medical Oncology) and MCH Urology முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  சேர விருப்பம் இருந்தால்  01.07.2021 தேதியின்படி 64 வயதுக்கு மேற்பட்டவர்களாக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்கள்கல்வித்தகுதிஊதியம் @ ரூ. / மணி
Super SpecialistMCH/DM660 Rupees/hour
SpecialistMD/DNB530 Rupees/hour
SpecialistPG Diploma460 Rupees/hour

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 27/07/2021
கடைசி தேதி Updated Soon

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top