10th, 12th, Graduate முடித்தவர்களுக்கு வேலை!! 8740 காலிப்பணியிடங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!

BPNL Recruitment 2021 – பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Manager, Field Manageபணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.07.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்

BPNL Recruitment 2021– Full Details

நிறுவனம்Bharatiya Pashupalan Nigam Limited
பணியின் பெயர்Manager, Field Manage
காலி இடங்கள்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி10th, 12th, Graduate
ஆரம்ப தேதி14.07.2021
கடைசி தேதி21.07.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்: 

Functional Manager E-Commerce பணிக்கு  72 காலிப்பணியிடங்களும்,

Field Manager பணிக்கு  186 காலிப்பணியிடங்களும்,

Tehsil Manager பணிக்கு  7276 காலிப்பணியிடங்களும்,

District Manager பணிக்கு  1206 காலிப்பணியிடங்களும்,

மொத்தம்  8740 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10th, 12th, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Functional Manager E-Commerce பணிக்கு  குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயதும்,

Field Manager பணிக்கு  குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயதும்,

Tehsil Manager, District Manager இந்த இரண்டு பணிக்கும்   குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிகளுக்க்கான விண்ணப்பக்கட்டணம் 

  1. Functional Manager E-Commerce – ரூ. 826/-
  2. Field Manager – ரூ.944/-
  3. Tehsil Manager – ரூ. 708/-
  4. District Manager – ரூ. 826/-

சம்பளம்:

Functional Manager E-Commerce பணிக்கு ரூ. 15000/- சம்பளமும்,

Field Manager பணிக்கு ரூ. 18000/- சம்பளமும்,

Tehsil Manager பணிக்கு ரூ. 12000/- சம்பளமும்,

District Manager பணிக்கு ரூ. 15000/- சம்பளமாக வழங்கப்படும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி14.07.2021
கடைசி தேதி21.07.2021

BPNL Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top