எல்லை பாதுகாப்பு படையில் 175 காலிப்பணியிடங்கள்! மாதம் ரூ. 112400/- சம்பளத்தில் வேலை!

BSF Recruitment 2021 – எல்லை பாதுகாப்பு படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BSF Recruitment 2021 – Full Details

நிறுவனம்Border Security Force (BSF)
பணியின் பெயர்SI, Constable, Ward boy, Assistant Aircraft Mechanic, ASI, Veterinary
பணியிடங்கள்175
கடைசி தேதி27/06/2021-26.07.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BSF வேலைகள்:

Post NameVacancies
SI37
Constable23
Ward boy9
Assistant Aircraft Mechanic49
ASI29
Veterinary20
Assistant Radio Mechanic8
Total175 Posts

கல்வி தகுதி:

Post NameQualification
SI10th, 12th, Diploma, DGNM, Graduate
Constable10th
Ward boy10th, Diploma
Assistant Aircraft MechanicDiploma
ASI10th, 12th, Diploma, DMLT
Veterinary12th
Assistant Radio MechanicDiploma

விண்ணப்பிக்கும் முறை:

Post NameApplication FeeCategory NameFee
SIRs. 200/-SC/ ST/ BSF Serving Personnel/ Ex-Servicemen/ WomenNo Fees
ConstableRs.100/-
Ward boy
Assistant Aircraft Mechanic
ASI
Veterinary
Assistant Radio Mechanic

சம்பளம் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பல்வேறு பணிக்கான மாதம்  ரூ . 21700 /- ரூ. 112400/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 27/06/2021

கடைசி தேதி: 26/07/2021

Job Notification and Application Links

PDF For ARM & Constable Posts
Click here
PDF For Other Posts
Click here
Apply Link
Click here
Official Website                                             Click here
Scroll to Top