இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில் ஆட்சேர்ப்பு! தேர்வு இல்லை!

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷனில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineer, Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

CCI Recruitment 2021 – Full Details

நிறுவனம்Cement Corporation of India
பணியின் பெயர்Engineer, Officer
பணியிடங்கள்46
கடைசி தேதி30.06.2021
விண்ணப்பிக்கும் முறைOnline

CCI காலி இடங்கள்:

Engineer, Officer பணிகளுக்கு என 46 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CCI வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்கு உட்ப்பட்டவராக இருக்க வேண்டும்.

CCI கல்வித்தகுதி:

Engineering Degree அல்லது Post Graduate Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

மேலும் Computer knowledge செயல்களில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Apply Link 

Download Notification for the CCI Recruitment 2021

Official Site

Scroll to Top