சென்னை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

CECRI Chennai Recruitment 2022 – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Project Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. இந்தப்பணிக்கு B.E, B.Tech, Diploma, B.Sc, Ph.D, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2022, 19.10.2022, 20.10.2022 & 21.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CECRI Chennai Project Associate Recruitment 2022 – Details 

நிறுவனம்மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)
பணியின் பெயர்Project Associate
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 19
கல்வித்தகுதி B.E, B.Tech, Diploma, B.Sc, Ph.D, M.Sc
நேர்காணலுக்கான கடைசி தேதி18.10.2022, 19.10.2022, 20.10.2022 & 21.10.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Central Electrochemical Research Institute (CECRI)

CECRI பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
P01 Project Associate – I2
P01 Project Associate – I1
P01 Project Associate – I2
P01 Project Associate – I2
P01 Project Associate – I1
P01 Project Associate – I2
P02 Project Associate –II1
P03 Project Associate –I1
P04 Project Associate –I1
P05 Project Associate -I1
P06 Project Assistant2
P07 Project Assistant1
P07 Project Assistant1
P08 Project Co-ordinator – I1
மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் 

CECRI கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
P01 Project Associate – IM.Sc. in Chemistry with 55% marks (50% marks for SC/ST)
P01 Project Associate – I
P01 Project Associate – I
P01 Project Associate – I
P01 Project Associate – IM.Sc. in Chemistry / Physics or B.Tech. in Biotechnology with 55% marks (50% marks for SC/ST)
P01 Project Associate – IM.Sc. in Chemistry with 55% marks (50% marks for SC/ST)
P02 Project Associate –IIM.Sc. in Chemistry with 55% marks (50% marks for SC/ST) AND 2 years’ experience in Research and Development in Industrial and Academic Institutions or Science and Technology Organisations and Scientific activities and services
P03 Project Associate –IB.E / B.Tech. in EEE / ECE with 55% marks (50% marks for SC/ST)
P04 Project Associate –IB.E/B.Tech. in Chemical Engineering / Chemical & Electrochemical Engineering with 55% marks (50% marks for SC/ST)
P05 Project Associate -IB.E/B.Tech. in Civil Engineering with 55% marks (50% marks for SC/ST)
P06 Project Assistant B.Sc. in Chemistry with 55% marks (50% marks for SC/ST)
P07 Project AssistantB.Sc. in Electronics / Diploma in EEE / ECE/ Mechanical with 55% marks (50% marks for SC/ST)
P07 Project AssistantDiploma in Mechanical Engineering with 55% marks (50% marks for SC/ST)
P08 Project Co-ordinator – IPh.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering

வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Project Associate I – 35 Years
Project Assistant 50 Years

CECRI சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
P01 Project Associate – I  (i)Rs.31,000/-pm + HRA (as applicable) to Scholars who are selected through (a) National Eligibility Tests – CSIR-UGC NET including lectureship (Assistant Professorship) or GATE or (b) A selection process through National level examinations conducted by Central Government Departments and their Agencies and Institutions.

(ii) Rs..25,000/-pm + HRA (as applicable) for others who do not fall under (i) above.

Project Associate -II Rs. 28,000/-pm + HRA (as applicable))
P07 Project AssistantRs. 20,000/-pm + HRA (as applicable)
P08 Project Co-ordinator – IRs. 60,000/-pm(Consolidated)

CECRI தேர்வுசெயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் நேர்காணலுக்கு குறுகிய பட்டியல் செய்யப்படுவார்கள்.’

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

CECRI நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

CSIR – CECRI, COLLEGE ROAD, Chennai.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

CECRI Chennai Application Form PDF, Notification PDF

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here

Scroll to Top