மத்திய ரயில்வேயில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Practitioner (Doctor) பணிக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Central Railway Recruitment 2021 – Overview
நிறுவனம் | Central Railway |
பணியின் பெயர் | Medical Practitioner (Doctor) |
பணியிடங்கள் | 13 |
கடைசி தேதி | 18.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அதிகாரப்பூர்வ இணையதளம் | cr.indianrailways.gov.in |
Central Railway வேலைகள்:
இதில் Medical Practitioner (Doctor) பணிக்கு என 13 காலிப்பணியிடங்கள் உள்ளது.
Central Railway Doctor கல்வித்தகுதி:
Degree in Medicine (MBBS) தேர்ச்சி பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம்.
Specialists – MBBS தேர்ச்சியுடன் Post Graduate Qualification முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 03 ஆண்டுகள்
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2022 க்குள் அனுப்ப வேண்டும்.