சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கடந்த மே மாதம் General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager போன்றே காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அனால் இப்போது அதற்கான அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Chennai Metro Recruitment 2021 – Full Details

நிறுவனம்The Chennai Metro Rail Corporation
பணியின் பெயர்General Manager, Chief Vigilance Officer, DGM/ JGM/ AGM, DGM /JGM, Manager
பணியிடங்கள்11
முன்னதாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி02.06.2021
புதியதாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி02.07.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

CMRL வேலைகள்:

General Manager

Chief Vigilance Officer

DGM/ JGM/ AGM, DGM /JGM

Manager

போன்ற பணிகளுக்கு மொத்தம் 11 காலி பணியிடங்கள் உள்ளன.

CMRL  கல்வி தகுதி:

Bachelor Degree in Electrical Engineering/ Any graduates/ Post Graduation in Management/ Bachelor Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

CMRL முன்னதாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி 02.06.2021. தற்போது புதியதாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி 02.07.2021. அதனால் விண்ணப்பிக்காத விண்ணப்பதார்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

CMRL Notification PDF 2021

Download Extended Notice PDF

Scroll to Top