சென்னையில் மாதம் Rs.80,000 ஊதியத்தில் வேலை!! நேர்காணல் மட்டுமே!!

Chennai Port Trust Recruitment 2022சென்னை துறைமுகத்தில்  Inquiry Officer பணிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 31-10-2022 முதல் 10.12.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Port Trust Recruitment 2022 – Full Details

நிறுவனம்

Chennai Port Trust

பணியின் பெயர்Inquiry Officer
பணியிடம்சென்னை
காலி இடங்கள்Various
கல்வி தகுதிRetired Officer
ஆரம்ப தேதி31-10-2022
கடைசி தேதி13-12-2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை – தமிழ்நாடு

பணிகள்:

Inquiry Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

ஓய்வு பெற்ற அதிகாரி

வயது வரம்பு:

Retired Officer பணிக்கு 01-10-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 70 ஆக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

(a) CPSEs/PSUs -Rs.80,000 – 2,20,000 and above
(b) Central Government, the pay band of Rs.78,800-2,09,000

தேர்வுசெயல் முறை:

தனிப்பட்ட நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, General Administration Department, Chennai Port Authority, No.1, Rajaji Salai, Chennai-600001.

முக்கிய தேதி:

Start Date31/10/2022
Last Date13/12/2022
Notification & Application form pdf
Click here
Official Website
Click here
Scroll to Top