Chennai Port Trust Recuritment 2023: சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பதவிக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Deputy Traffic Manager என்ற பதவிக்கு மொத்தம் நான்கு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 02/03/2023 முதல் 13/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Chennai Port Trust Deputy Traffic Manager Job Recuritment 2023
நிறுவனம் | சென்னை துறைமுகம் |
பணியின் பெயர் | துணை மேலாளர் |
காலி பணியிடம் | 04 |
கல்வித்தகுதி | டிகிரி |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 02/03/2023 |
கடைசி தேதி | 13/04/2023 |
சம்பளம் | Rs. 60,000 – 1,80,000/-Per Month |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.chennaiport.gov.in/ |
விண்ணப்ப படிவ வலைத்தளம் | http://onlinevacancy.shipmin.nic.in |
கல்வித்தகுதி
துணை மேலாளர் பதவிக்கு டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்.
சம்பளம்:
துணை மேலாளர் பதவிக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 60,000 – 1,80,000/- அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை (http://onlinevacancy.shipmin.nic.in) என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Application for the POST of Deputy Traffic Manager
Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai-600001.
நேர்காணல்:
துணை மேலாளர் பதவிக்கான தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
Starting Date | 02/03/2023 |
Last date | 13/04/2023 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website | |
Application link | Click here |