ஆசிரியர் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலை!

CIPET – Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு   சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CIPET Recruitment 2021 – Full Details

நிறுவனம்Central Institute of Petrochemicals Engineering & Technology
பணியின் பெயர்Asst. Professor Gr.III, Placement & Public Relations Officer & Asst. Placement Office
காலி இடங்கள்பல்வேறு
ஆரம்ப தேதி29/06/2021
கடைசி தேதி20/07/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

CIPET வேலை பிரிவு :

அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

CIPET பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள்   உள்ளன.

CIPET கல்வித்தகுதி:

  • Assistant Professor Grade III – Plastics Engineering & Technology / Mechanical Engineering / Manufacturing Technology / Chemical
  • Assistant Professor Grade III (Allied subjects) – Applied Physics/ English/ Management/ Psycholog/ Sociology
  • Assistant Professor Grade II – Mathematics/ Applied Physics
  • Placement & Public Relations Officer & Asst. Placement Officer

CIPET சம்பளம்:

  • Assistant Professor Grade III – ரூ.45,000/-
  • Assistant Professor Grade III (Allied subjects) – ரூ.45,000/-
  • Assistant Professor Grade II – ரூ.55,000/-
  • Placement & Public Relations Officer – ரூ.40,000/-
  • Asst. Placement Officer – ரூ.35,000/-

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின் அஞ்சல் முகவரி:

[email protected]

CIPET முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி29/06/2021
கடைசி தேதி20/07/2021

Job Notification and Application Links

Download CIPET Notification PDF 2021

Scroll to Top