மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் ரூ. 78,800/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

CLRI Recruitment 2021: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist, Senior Scientist பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 08 காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல்  மூலமாக விண்ணபிக்கலாம்.

CLRI Recruitment 2021– Full Details

நிறுவனம்மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் 
பணியின் பெயர்Scientist, Senior Scientist
பணியிடம்சென்னை
காலி இடங்கள்8
கல்வித்தகுதிPh.D, M.SC
ஆரம்ப தேதி05/07/2021
கடைசி தேதி06/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

CLRI வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

CLRI பணியிடம்:

சென்னை

CLRI பணிகள்:

Scientist பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Senior Scientist பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CLRI கல்வித்தகுதி:

Scientist – Ph.D submitted in Inorganic Chemistry, M.Sc (Chemistry / Inorganic Chemistry)

Senior Scientist – Ph.Din Chemistry/ Biology/ Bioinformatics with 2 years,  M.Sc in  Biology/ Bioinformatics/ Chemistry

 வயது வரம்பு:

Scientist பணிக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Senior Scientist பணிக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CLRI சம்பளம்:

இந்த  Assistant Manager பணிக்கு  மாதம் ரூ. 67,700/- வரை சம்பளமாகவும்,

இந்த  Executive பணிக்கு  மாதம் ரூ. 78,800/-வரை சம்பளமாகவும்,

CLRI விண்ணப்பிக்கும் முறை:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

CLRI அஞ்சல் முகவரி:

Recruitment Section, CSIR – Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600 020 Tamil Nadu, India

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

Last Date to Apply Online06/08/2021 at 23:59 hrs IST
Last Date to Hard Copy Submitted23.08.2021 at 17:30 hrs IST

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top