கோவை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு!! 212 காலிப்பணியிடங்கள்!!

Coimbatore District Recruitment 2021 – கோவை மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, Staff Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, MPHW, Anaesthesia Technician போன்ற பணிக்கு 212  காலிப்பணியிடகள் உள்ளதால் 15/07/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Coimbatore District Recruitment 2021 – Full Details

நிறுவனம்கோவை மாவட்டம்
பணியின் பெயர்Lab Technician, Staff Nurse, Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, MPHW, Anaesthesia Technician
பணியிடம்கோவை
காலி இடங்கள்212
கல்வி தகுதி10th, 12th, B.Sc Nursing
ஆரம்ப தேதி15/07/2021
கடைசி தேதிவிரைவில் அறிவிக்கபடும்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோவை மாவட்டம்

 பணிகள்:

பணிகள்காலிப்பணியிடம்
Lab Technician15
Staff Nurse75
Pharmacist6
Radiographer8
ECG Technician20
Dialysis Technician8
MPHW55
Anaesthesia Technician15
CT Technician10
மொத்தம் 212 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணியிடம்கல்வித்தகுதி
Lab Technician10th, 12th
Staff NurseB.Sc Nursing, DGNM
Pharmacist10th, B.Pharm
Radiographer10th, 12th
ECG Technician10th,12th, Graduate
Dialysis TechnicianGraduate
MPHWGraduate
Anaesthesia TechnicianGraduate
CT Technician10th

சம்பளம்:

பணிகள்சம்பளம்
Lab TechnicianRs. 15,000/- மாத சம்பளம்
Staff NurseRs. 14,000/- மாத சம்பளம்
PharmacistRs. 12,000/- மாத சம்பளம்
Radiographer
ECG Technician
Dialysis Technician
MPHW
Anaesthesia Technician
CT Technician

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் முகவரி:

முதல்வர் அரசுமருத்துவக்கல்லூரி மற்றும் தொ.அ.ஈ மருத்துவமனை, கோயம்புத்தூர்- 15. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 15/07/2021
கடைசி தேதி விரைவில் அறிவிக்கபடும் 

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top