மத்திய அரசின் CPCB-ல் 163 பணியிடங்கள்! வாய்ப்பை தவறவிடாதீங்க!!

CPCB Recruitment 2023:  மத்திய அரசின் சென்ட்ரல் பொலுஷன் கன்றோல் போர்டு நிறுவனத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு மொத்தம் 163 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 16/03/2023 முதல் 31/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காக விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

CPCB Recruitment 2023

நிறுவனம்சென்ட்ரல் பொலுஷன் கன்றோல் போர்டு நிறுவனம்
பணியின் பெயர் Scientist, Scientific Assistant,  Assistants,  Assistant Law Officer
காலி பணியிடம்
163
கல்வித்தகுதி 10th, 12th, Diploma, Any Degree,B.E, B.Tech,Master Degree
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி16/03/2023
கடைசி தேதி31/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

காலி பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் உள்ள சென்ட்ரல் பொலுஷன் கன்றோல் போர்டு நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் 163 காலி  பணியிடங்கள் உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு,

பணியின் பெயர்காலி பணியிடம்
Scientist B62
Assistant Law Officer6
Assistant Accounts Officer1
Senior Scientific Assistant16
Technical Supervisor1
Assistant3
Accounts Assistant2
Junior Technician3
Senior Laboratory Assistant15
Upper Division Clerk16
Data Entry Operator Grade-II3
Junior Laboratory Assistant15
Lower Division Clerk5
Field Attendant8
Multi-Tasking Staff7

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • Scientist B பதவிக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Scientist, Scientific Assistant,  Assistants,  Assistant Law Officer பதவிக்கு 30வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • Junior Technician, Laboratory Assistant, Clerk, Data Entry Operator, Assistant, multi tasking staff பதவிக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Note:மேலும் வயது வரம்பு பற்றிய தகவலுக்கு official Notificatio link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

இந்தியா முழுவதும் உள்ள சென்ட்ரல் பொலுஷன் கன்றோல் போர்டு நிறுவனத்தில் வெவ்வேறு துறையில் பணிபுரிய மாதம் 18,000 முதல் 1,77,000 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. General Candidates: Rs. 1,000 (Per Two hours Exam)
  2. General Candidates: Rs. 500 (Per One hour Exam)
  3. SC/ ST, PWD, Ex-Servicemen: Nil (Per Two hours Exam)
  4. SC/ ST, PWD, Ex-Servicemen: 250 /- (Per One hours Exam)
  5. Registration Fee: Rs. 150 (Per One hours Exam)
  6. கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://cpcb.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல்:

இப்பதவிக்காக தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப  தேதி16/03/2023
கடைசி தேதி31/03/2023
Notification Form
Click here
Apply LinkClick here
Official Website
Click here
Scroll to Top