உதவி சப் இன்ஸ்பெக்டர் வேலை!! 10த்,12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

CRPF Assistant Sub Inspector & Head Constable Recruitment 2023மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Assistant Sub Inspector & Head Constable பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான தற்பொழுது  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 10th, 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள  விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 04/01/2023 அன்று முதல் 25/01/2023 தேதி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும்.

CRPF Recruitment 2023 – Full Details

நிறுவனம்மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர்

Assistant Sub Inspector & Head Constable

பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்1458
கல்வி தகுதி 10th, 12th
ஆரம்ப தேதி04/01/2023
கடைசி தேதி25/01/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

CRPF வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

CRPF பணியிடம்:

இந்தியா முழுவதும்

CRPF நிறுவனம்:

Central Reserve Police Force (CRPF)

CRPF பணிகள்:

Assistant Sub Inspector (Steno) – 143 காலியிடங்கள் உள்ளன.

Head Constable (Ministerial) –  1315 காலியிடங்கள் உள்ளன.

மொத்தம் 1458 காலியிடங்கள் உள்ளன.

CRPF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th, 12ஆம்  வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CRPF வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CRPF சம்பளம் :

Assistant Sub Inspector (Steno) – Rs.29200-92300/-

Head Constable (Ministerial) – Rs.25500-81100/-

CRPF தேர்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. PET, PST,
  3. Medical Examination
  4. Certificate Verification

Start Date & Last Date

Start Date04/01/2023
Last Date25/01/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply LinkClick here
Scroll to Top