CRPF Head Constable, General Duty Recruitment 2022 – மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள Head Constable, General Duty பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
CRPF Recruitment 2022 – Full Details
நிறுவனம் | மத்திய ரிசர்வ் போலீஸ் படை |
பணியின் பெயர் | Head Constable, General Duty |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 322 |
கல்வி தகுதி | 12th |
ஆரம்ப தேதி | 20.10.2022 |
கடைசி தேதி | 05.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
CRPFவேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
CRPFபணியிடம்:
இந்தியா முழுவதும்
CRPFநிறுவனம்:
Central Reserve Police Force (CRPF)
CRPF பணிகள்:
Head Constable/ General Duty பணிக்கு 322 காலியிடங்கள் உள்ளன.
CRPFகல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Intermediate 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CRPFவயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
CRPFவயது தளர்வு:
- OBC, Ex-Servicemen (UR) Candidates: 8 Years
- SC, ST Candidates: 10 Years
- Ex-Servicemen (OBC) Candidates: 11 Years
- Ex-Servicemen (SC/ ST) Candidates: 13 Years
விண்ணப்பக் கட்டணம்
பணியின் பெயர் | விண்ணப்பக் கட்டணம் |
---|---|
General/ OBC Candidates | Rs. 100/- |
SC/ ST/ Women Candidates | Nil |
Mode of Payment: Postal Order/Demand Draft |
CRPF சம்பளம் :
Head Constable/ General Duty மாதம் Rs. 25,500 – 81,100/- சம்பளமாக வழங்கப்படும்.
CRPF தேர்தெடுக்கும் முறை:
- Document Verification
- Physical Standard Test
- Sports Trial
- Merit List
- Medical Examination
CRPF விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 05.11.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
- Archery, Athletics & Weightlifting: Dy Inspector General, GC, CRPF, New Delhi, Jharodakalan, New Delhi–110072
- Badminton, Shooting, Swimming, Triathlon, Water Polo: Dy Inspector General, GC, CRPF, Gurugram Haryana-122098
- Basketball, Football, Hockey, Water sports: Dy Inspector General, GC, CRPF, Jalandhar, Po–Kartarpur, Dist–Jalandhar, Punjab–144805
- Judo, Volleyball, Taekwondo, Wushu: Dy Inspector General, GC-II, CRPF, Ajmer, Foy Sagar Road, Ajmer, Rajasthan-305007
- Bodybuilding & Karate: Dy Inspector General, GC, CRPF, Kathgodam, Nainital,Uttrakhand-263126
- Gymnastics & Handball: Dy Inspector General, GC, CRPF, Prayagraj, Phaphamau, Prayagraj, Uttar Pradesh –211022
- Boxing, Kabbadi & Wrestling: Dy Inspector General, GC, CRPF, Sonepat Vill- Khewra, Po-Bahalgarh, Meerut Road, Sonepat, Haryana-131021
CRPF முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 20.10.2022 |
கடைசி தேதி | 05.11.2022 |
Job Notification and Application Links:
Notification & Application form pdf | |
Official Website |
.