தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு!!

CUTNதமிழக மத்திய பல்கலைக்கழகத்தில்  புதிய வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள்  சேர விருப்ப பட்டால்  உடனே மின் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழக மத்திய பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Junior Research Fellow (JRF), Project Assistant
பணியிடங்கள்03
கல்வித்தகுதி M.Sc
ஆரம்ப தேதி29/06/2021
கடைசி தேதி12/07/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலை பிரிவு:

அரசு வேலை

CUTN வேலைகள்:

  1. Junior Research Fellow
  2. Project Assistant

CUTN பணிகள்:

JRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Assistant பணிக்கு 2 காலிப்பணியிடங்களும்,

 மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CUTN கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்  M.Sc(Physics, Applied Physics, Materials Science) படிப்பு முடித்திருக்க வேண்டும்.

CUTN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

CUTN சம்பளம்:

JRF பணிக்கு மாதம்  ரூ . 31,000/- வரை சம்பளமும்,

Project Assistant  பணிக்கு மாதம்  ரூ . 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CUTN மின் அஞ்சல் முகவரி:

[email protected]

CUTN முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி29/06/2021
கடைசி தேதி12/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here
Scroll to Top