DGAFMS Recruitment 2021 – Directorate General of Armed Forces Medical Services வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 09.08.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
DGAFMS Recruitment 2021 – Full Details
நிறுவனம்
Directorate General of Armed Forces Medical Services
பணியின் பெயர்
Stenographer, Fireman, MTS, LDC, Cook, Store Keeper, Washerman, Barber
பணியிடம்
இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்
89
கல்வித்தகுதி
10th, 12th, Diploma, Typing
ஆரம்ப தேதி
09/07/2021
கடைசி தேதி
09/08/2021
விண்ணப்பிக்கும் முறை
அஞ்சல்
DGAFMS வேலை:
மத்திய அரசு வேலை
DGAFMS பணியிடம்:
இந்தியா முழுவதும்
DGAFMS பணிகள்:
பணியிடம்
காலிப்பணியிடம்
Stenographer
1
Fireman
4
MTS
27
LDC
3
Cook
1
Store Keeper
14
Washerman
2
Barber
2
Canteen Bearer
1
Tradesman Mate
32
Cinema Projectionist
1
X-Ray Electrician
1
மொத்தம்
89 Posts
DGAFMS கல்வி தகுதி:
பணியிடம்
கல்வித்தகுதி
Stenographer Grade-II
i. 12th class pass or equivalent from recognized Board or University
ii. Skill Test Norms Dictation: 10 Mts @ 80 w.p.m. Transcription: 65 Mts (Eng), 75
Lower Division Clerk
12th Typing test with minimum speed of 35 w.p.m. in English or
Store Keeper
12th class or type at a speed of 30 w.p.m. in English or 25 w.p.m. in Hindi
Highly Skilled X-Ray Electrician
Matriculation or Diploma in Electronics or Electrical Engineering
Cinema Projectionist Grade-II
Matriculation or Proficiency in trade.
Fireman
Matriculation or equivalent qualification from a recognized Board
Tradesman Mate
Matriculation pass Ex-servicemen of appropriate trade