டிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு கடலூரில் வேலை!!

DHS Cuddalore Staff Nurse Notification 2022-2023கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Staff Nurse பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 16/12/2022 முதல் 03/01/2023 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Staff Nurse Recruitment 2022 – Full Details 

நிறுவனம்கடலூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Staff Nurse
காலி பணியிடம்2
கல்வித்தகுதி Any Degree, Diploma In Nursing
பணியிடம் கடலூர்
ஆரம்ப  தேதி16/12/2022
கடைசி தேதி03/01/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் (By Postal)

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கடலூர்

நிறுவனம்:

District Health Society, Cuddalore

Cuddalore DHS பணிகள்:

Staff Nurse – 2 காலிபணிஇடங்கள் உள்ளன.

Cuddalore DHS கல்வி தகுதி:

Staff Nurse – Diploma/ Degree in Nursing with Computer knowledge

Cuddalore DHS சம்பள விவரம்:

Staff Nurse – Rs.14,000/- PM

Cuddalore DHS தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

Address to send the Application:

Member / Associate Director, Medical and Rural Welfare and Family Welfare, District Welfare Society, Cuddalore District.

E.Mail ID:- [email protected]

Start Date & Last Date

Start Date16/12/2022
Last Date03/01/2023 by 5.45 PM

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification link & Application FormClick here

Scroll to Top