ஈரோடு சுகாதார துறையில் Health Inspector வேலை! 73 காலி பணிஇடங்கள்!

DHS Erode Recruitment 2023: ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பொது சுகாதர மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 73 காலி பணிஇடங்கள் உள்ளன.  இந்தப் பணிக்கு 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DHS Erode Recruitment 2023 Details

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர்Health Inspector
காலி பணியிடம்73
கல்வித்தகுதி 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing
பணியிடம் ஈரோடு
கடைசி தேதி20/03/2023
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://erode.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

தமிழ் நாடு அரசு

பணியிடம்:

ஈரோடு

காலி பணியிடம்:

 • Medical Officer, Supportive Staff பணிக்கு 18 காலி பணி இடங்கள் உள்ளன.
 • Health Inspector பணிக்கு 19 காலி பணி இடங்கள் உள்ளன.
 • Dental Assistant பணிக்கு 07 காலி பணி இடங்கள் உள்ளன.
 • SHN/ Urban Health Manager, Staff Nurse பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
 • Quality Manager, LMHC Attender, MMU Attender, MMU Driver, Office Assistant, MLHP, Ophthalmic Assistant பணிக்கு 01 காலி பணி இடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

 • இந்த பணிகளுக்கு 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing, Masters in Health Administration/ Health Management/ Public Health, MBBS படித்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

 • இந்த பணிகளுக்கு 20 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 • இந்த Medical Officer, Quality Manager பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs.60,000/-வரை வழங்கப்படுகிறது.
 • இந்த SHN/ Urban Health Manager, Health Inspector, Dental Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10,395/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த LMHC Attender, MMU Attenderபணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 8,500/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த MMU Driver பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 9000/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த Supportive Staff பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 8,500/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த Office Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10000/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த Staff Nurse Attender பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 14,000/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த MLHP பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 18,000/- வரை வழங்கப்படுகிறது.
 • இந்த Ophthalmic Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10,500/- வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://erode.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாகச் செயலாளர் / சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,

மாவட்ட சுகாதாரச் சங்கம்,

 சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,

ஈரோடு மாவட்டம்-638009.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி

09/03/2023

கடைசி தேதி

10/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification linkClick here
Scroll to Top