தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு கிருஷ்ணகிரியில் அரசு வேலை!!

DHS Krishnagiri Hospital Worker Recruitment 2022 கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multi-Purpose Hospital worker, Hospital Worker, MMU Cleaner பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 01/12/2022 முதல் 15/12/2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

DHS Krishnagiri MMU Cleaner Recruitment 2022 – Full Details

நிறுவனம்கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர்பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மருத்துவமனை பணியாளர், MMU கிளீனர்
காலி பணியிடம்9
கல்வித்தகுதி 8th
பணியிடம் கிருஷ்ணகிரி
ஆரம்ப  தேதி01/12/2022
கடைசி தேதி15/12/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://krishnagiri.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

Krishnagiri DHS பணிகள்:

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 7

மருத்துவமனை பணியாளர் – 1

MMU கிளீனர் – 1

மொத்தம் 9 காலிபணிஇடங்கள் உள்ளன.

Krishnagiri DHS கல்வி தகுதி:

அனைத்து பணிகளுக்கும் 8th அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும் குறைந்த பட்சம்  40  வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Krishnagiri  DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதார பணிகள்,

மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,

இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம் – 635 115.

Important Dates

Start Date01/12/2022
Last Date15/12/2022
Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top