DHS Madurai Social Worker Recruitment 2022 – மதுரை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Block Account Assistant, Social Worker பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 13.10.2022 முதல் 22.10.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
DHS Madurai Recruitment 2022 – Full Details
நிறுவனம் | மதுரை மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Block Account Assistant, Social Worker |
காலி பணியிடம் | 08 |
கல்வித்தகுதி | ITI, D.Pharm, B.Pharm, B.Com, BE/ B.Tech, Graduation |
சம்பளம் | Rs. 15,000 – 23,800/- Per Month |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | மதுரை |
ஆரம்ப தேதி | 13.10.2022 |
கடைசி தேதி | 22.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://madurai.nic.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மதுரை
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Madurai
Madurai DHS பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Refrigeration Mechanic | 1 |
EDSS-LIMS-IT-Co-Ordinator | 1 |
Block Account Assistant | 3 |
RBSK – Pharmacist | 1 |
Psychologists/ Counsellor | 1 |
Social Worker | 1 |
மொத்தம் | 08 காலியிடங்கள் |
Madurai DHS கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
Refrigeration Mechanic | ITI in Refrigeration Mechanic and Air Conditioning |
EDSS-LIMS-IT-Co-Ordinator | BE/ B.Tech/ MCA |
Block Account Assistant | B.Com |
RBSK – Pharmacist | D.Pharm, B.Pharm |
Psychologists/ Counsellor | Graduation in Psychology, Post Graduation Degree in Psychology/ MSW |
Social Worker | Graduation/ Post Graduation Degree in Sociology/ Social Work |
Madurai DHS சம்பள விவரம்:
பணியின் பெயர்கள் | மாத சம்பளம் |
Refrigeration Mechanic | Rs. 20,000/- |
EDSS-LIMS-IT-Co-Ordinator | Rs. 16,500/- |
Block Account Assistant | Rs. 16,000/- |
RBSK – Pharmacist | Rs. 15,000/- |
Psychologists/ Counsellor | Rs. 23,000/- |
Social Worker | Rs. 23,800/- |
வயது வரம்பு:
01-01-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
=
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 22.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Madurai DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 22.10.2022 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Madurai DHS தேர்வு செயல் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Madurai DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 14.10.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 22.10.2022 |
Madurai DHS Offline Job Notification and Application Links
Notification & Application form | |
Official Website |