8த்,10த் படித்தவர்களுக்கு Lab Technician வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Tiruchirappalli Recruitment 2022திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, MLHP பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 16/12/2022 முதல் 26/12/2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Tiruchirappalli Recruitment 2022 – Full Details 

நிறுவனம்திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Lab Technician, MLHP
காலி பணியிடம்54
கல்வித்தகுதி 10th, 8th, Diploma, B.Sc, B.Sc Nursing, DGNM, DMLT
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி16/12/2022
கடைசி தேதி26/12/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tiruchirappalli.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

District Health Society, Tiruchirappalli

Tiruchirappalli DHS பணிகள்:

Post NameVacancies
Lab Technician01
MLHP35
Sanitary Worker01
Sanitary Attender01
Security Guard01
Hospital worker02
Audiometrician01
Speech Therapist01
Audiologist01
Data entry Operator03
Office Assistant01
MPHW01
Radiographer01
HI02
Dental Surgeon01
ANM/UHN01

மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tiruchirappalli DHS கல்வி தகுதி:

Post NameQualification
Lab Technician10th, 8th, Diploma, B.Sc, B.Sc Nursing, DGNM, DMLT
MLHP
Sanitary Worker
Sanitary Attender
Security Guard
Hospital worker
Audiometrician
Speech Therapist
Audiologist
Data entry Operator
Office Assistant
MPHW
Radiographer
HI
Dental Surgeon
ANM/UHN

வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சம் 35  வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tiruchirappalli DHS சம்பள விவரம்:

Post NameSalary Per Month
Lab TechnicianRs.13,000/-PM
MLHPRs.18,000/-PM
Sanitary WorkerRs.8500/-PM
Sanitary AttenderRs.8500/-PM
Security GuardRs.8500/-PM
Hospital workerRs.8500/-PM
AudiometricianRs.17,250/-PM
Speech TherapistRs.17,000/-PM
AudiologistRs.23,000/-PM
Data entry OperatorRs.13,500/-PM
Office AssistantRs.10,000/-PM
MPHWRs.8500/-PM
RadiographerRs.13,300/-PM
HIRs.14,000/-PM
Dental SurgeonRs.34,000/-PM
ANM/UHNRs.14,000/-PM

Tiruchirappalli DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tiruchirappalli DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 26/12/2022 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Start Date & Last Date

Start Date16/12/2022
Last Date26/12/2022

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply LinkClick here
Scroll to Top