திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவருக்கு வேலை

DHS Tirupathur Recruitment 2023: திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவர் மற்றும் சிறப்பு பணியாளருக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காலி பணிஇடங்கள் உள்ளன. இந்த பணிக்கு  MBBS, PG Diploma, BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 02/03/2023 முதல் 13/03/2023 வரை தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ சென்று விண்ணப்பபடிவத்தை கொடுக்கலாம். மேலும், பணியிடம் , வேலை, சம்பளம், கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DHS Tirupathur Dental Doctor Recruitment 2023

நிறுவனம்District Health Society Tirupathur (DHS Tirupathur)
பணியின் பெயர்பல் மருத்துவர் மற்றும் சிறப்பு பணியாளர்
காலி பணியிடம்
02
கல்வித்தகுதி MBBS, PG Diploma, BDS
பணியிடம் திருப்பத்தூர் மாவட்டம்
ஆரம்ப  தேதி02/03/2023
கடைசி தேதி13/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

கல்வித்தகுதி

  • பல் மருத்துவர் பணிக்கு BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • சிறப்பு பணியாளர் (Early Interventionists and SpecialDental Doctor Educators Special Workers) பணிக்கு MBBS, BAMS, BHMS, M.Sc in Intervention, BPT, BOT, Post Graduation Diploma in Early Intervention, B.Ed in Special Education, Bachelor in Mental Retardation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

பல் மருத்துவர் பதவிக்கான ஒரு மாதத்திற்கு    34000/- மற்றும் சிறப்பு பணியாளர் பதவிக்கான ஒரு மாதத்திற்கு    13000/-  வழங்கபடுகிறது.

வயது வரம்பு:

  • பல் மருத்துவர் பதவிக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://tirupathur.nic.in/. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாகவோ அல்லது கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரிலோ சென்று கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பபடிவத்தை கொடுக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிருவாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதார பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்( District Health Society),

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,

சேர்மன் லட்சுமணன் தெரு,

திருப்பத்தூர் – 635 601.

நேர்காணல்:

இப்தவிக்கான தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப  தேதி02/03/2023
கடைசி தேதி13/03/2023
Notification link 
Click here
Official Website
Click here

 

Scroll to Top