திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு! 61 காலியிடங்கள்!

DHS Tiruppur DEO, Driver Recruitment 2022 – திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Data Manager, Data Entry Operator, Driver, Social Worker போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th Pass, Graduate in any, M.sc, M.A. Social Work முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS Tiruppur Recruitment 2022 – Full Details

நிறுவனம்திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் 
பணியின் பெயர்Data Manager, Data Entry Operator, Driver , Social Worker and others
காலி பணியிடம்61
கல்வித்தகுதி 8th Pass, Graduate in any, M.sc, M.A. Social Work
பணியிடம் திருப்பூர்
சம்பளம் Rs. 13,500 – 20,000/-
விண்ணப்ப படிவம் அனுபவதற்கான கடைசி தேதி 
13.10.2022
நேர்காணலுக்கான கடைசி தேதி 14.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tiruppur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society Tiruppur

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் குறுகிய அறிவிப்பு:

DHS Tiruppur பணிகள்: 

Data Manager 1 காலிப்பணியிடம் 

Data Entry Operator 3 காலியிடங்கள் 

Dental Assistant 2 காலியிடங்கள் 

Driver – 1 காலிப்பணியிடம் 

Urban Health Nurse / Auxiliary Nurse Midwives 1 காலிப்பணியிடம் 

Assistant cum Computer Operator 2 காலியிடங்கள் 

Psychologist – 1 காலிப்பணியிடம் 

Social Worker 2 காலியிடங்கள் 

Early Interventionist Cum Special Educator cum Social Worker – 1

Physiotherapist – 1 காலிப்பணியிடம் 

Audiometrician 1 காலிப்பணியிடம் 

Instructor for the Young Hearing impaired – 1 காலிப்பணியிடம் 

OT Assistant – 2 காலியிடங்கள் 

Radiographer – காலியிடங்கள் 

Palliative Care Worker – 1 காலிப்பணியிடம் 

M DPH multipurpose Hospital Worker/Sanitary Worker – 32 காலியிடங்கள் 

Security 6 காலியிடங்கள் 

Attender cum Cleaner – 1 காலிப்பணியிடம் 

மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DHS Tiruppur கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியானது  8th Pass, Graduate in any, M.sc, M.A. Social Work முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

DHS Tiruppur வயது வரம்பு:

குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DHS Tiruppur விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

DHS Tiruppur சம்பளம் விவரங்கள்:

Data Manager – Rs. 20,000/-

Data Entry Operator – Rs. 13,500/-

Dental Assistant – Rs. 13,800/-

Driver – Rs. 13,500/

Urban Health Nurse / Auxiliary Nurse Midwives – Rs. 14000/-

Assistant cum Computer Operator – Rs. 13,500/-

Psychologist – Rs. 23,000/-

Social Worker – Rs. 23,800/-

Early Interventionist Cum Special Educator cum Social Worker – Rs. 17,000/

Physiotherapist – Rs. 13,000/

Audiometrician – Rs. 17,250/-

Instructor for the Young Hearing impaired – Rs. 17,000/

OT Assistant – Rs. 11,200/

Radiographer – Rs. 13,300/

Palliative Care Worker – Rs. 8,500/-

M DPH multipurpose Hospital Worker/Sanitary Worker – Rs. 8,500/-

Security – Rs. 8 ,500/

Attender cum Cleaner – Rs. 6 ,500/

DHS Tiruppur தேர்வு செயல் முறை:

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DHS Tiruppur விண்ணப்பிக்கும் முறை;

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

DHS Tiruppur Address

DHS Tiruppur நேர்காணளுக்கான தேதி &நேரம்:

14.10.2022 @ 10.00 AM

DHS Tiruppur Application Form PDF, Notification PDF

Notification & Application Form PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top