DSSC Wellington ஆட்சேர்ப்பு! மிஸ் பண்ணிடாம உடனே பாருங்க!

DSSC Wellington Recruitment 2022 – பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி, வெலிங்டன் (நீலகிரி)  – யில் வேலைக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Lower Division Clerk, Civilian Motor Driver (Ordinary Grade), Multi Tasking Staff – (Office and Training) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28.10.2022 தேதிக்குள் அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

DSSC Wellington Recruitment 2022 – Full Details 

நிறுவனம்DSSC Wellington
பணியின் பெயர்Lower Division Clerk, Civilian Motor Driver (Ordinary Grade), Multi Tasking Staff – (Office and Training)
காலி இடங்கள்12
பணியிடம்வெலிங்டன் (நீலகிரி)
கல்வித்தகுதி12th
 சம்பளம் Rs 19900-63200/-
ஆரம்ப தேதி08.10.2022
கடைசி தேதி28.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://dssc.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

வெலிங்டன் (நீலகிரி)

DSSC Wellington பணியிடம்:

Lower Division Clerk – 04 காலிப்பணியிடங்கள்

Civilian Motor Driver (Ordinary Grade) – 03 காலிப்பணியிடங்கள்

Multi Tasking Staff – (Office and Training) – 05 காலிப்பணியிடங்கள்

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DSSC Wellington கல்வி தகுதி:

1. Lower Division Clerk:

(a) 12th Class pass from a recognized Board or University; and

(b) Skill Test: A typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi on the computer (Time allowed – 10 minutes).

2. Civilian Motor Driver (Ordinary Grade):

(i) 12th Class or equivalent from a recognized Board or University.

(ii) Must possess a civilian driving license for heavy vehicles.

(iii) Two years experience from a recognized Organisation or Undertaking in driving heavy vehicles

3. Multi-Tasking Staff – (Office and Training):

Matriculation pass or equivalent from a recognized Board/Institute. [MTS trade involves all fatigue nature of duties, a few of which are cleaning, sweeping of toilets/work area, loading, unloading, shifting of goods, gardening, feeding and cleaning of horses, night watchman, etc].

DSSC Wellington வயது வரம்பு:

  • Lower Division Clerk – 18 to 27 Years
  • Civilian Motor Driver (Ordinary Grade) – 18 to 27 Years
  • Multi Tasking Staff – (Office and Training) – 18 to 25 Years

DSSC Wellington சம்பள விவரங்கள்:

  • Lower Division Clerk – Level 2 Rs 19900-63200/-
  • Civilian Motor Driver (Ordinary Grade) – Level 2 Rs 19900-63200/-
  • Multi Tasking Staff – (Office and Training) – Level 1 Rs 18000-56900/-

விண்ணப்பிக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

DSSC Wellington தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 28.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 08.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 28.10.2022

DSSC Wellington LDC & MTS Job Notification and Application Links

Notification & Application form pdf
Click here
Official Website
Click here

 

Scroll to Top