முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் ஆட்சேர்ப்பு!

ECHS Pharmacist Recruitment 2022 – தாம்பரத்தில் உள்ள முன்‌னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தில்‌ Medical Officer, Pharmacist போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07.10.2022 முதல் 11.10.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ECHS Recruitment 2022 – Full Details 

நிறுவனம்முன்‌னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகம்
பணியின் பெயர்Medical Officer, Pharmacist
பணியிடம் தாம்பரம்
சம்பளம் Rs. 28,100 – 1,00,000/- Per Month
காலிப்பணியிடம் 04
ஆரம்ப தேதி07.10.2022
கடைசி தேதி11.10.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தாம்பரம்

நிறுவனம்:

Ex-serviceman Contributory Health Scheme (ECHS)

ECHS பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்
Medical Specialist1
Medical Officer2
Pharmacist1
மொத்தம் 04 காலியிடங்கள்

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Medical SpecialistMD/ MS/ DNB, Post Graduation
Medical OfficerMBBS
Pharmacist12th, Diploma in Pharmacy, B.Pharmacy

சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Medical SpecialistRs. 1,00,000/-
Medical OfficerRs. 75,000/-
PharmacistRs. 28,100/-

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 11.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 07.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 11.10.2022

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

OIC, Stn HQ (ECHS Cell), Tambaram

நேர்காணல் நடைபெறும் இடம்:

AF Stn, Tambaram.

Job Notification and Application Links

Notification link & Application form 
Click here
Official Website
Click here

Scroll to Top