மாதம் ரூ. 100000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! 10த், 12த், டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ECHS – முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் இந்த விண்ணப்ப  தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம் . உங்களுக்கு இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து நேர்காணல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொகிறோம்.

ECHS Tamilnadu Recruitment 2021 -Full Details

நிறுவனம்முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் 
பணியின் பெயர்Clerk, Lab Assistant, Lab Technician, Driver, Medical Officer, Pharmacist, Chowkidar, Physiotherapist, Radiographer, Medical Specialist, Officer in Charge, Safaiwala, Nursing Assistant, Dental Officer, Female Attendant
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
காலிப்பணியிடம் 78
கல்வித்தகுதி 10th, 12th, M.D/M.S, BDS
நேர்காணலுக்கான கடைசி தேதி10/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

ECHS வேலை:

மத்திய அரசு வேலை

ECHS பணியிடம்:

தமிழ்நாடு  முழுவதும்

ECHS பணிகள்:

பணிகள்காலிப்பணியிடம்
Clerk3
Lab Assistant4
Lab Technician3
Driver4
Medical Officer9
Pharmacist7
Chowkidar3
Physiotherapist2
Radiographer3
Medical Specialist3
Officer in Charge4
Safaiwala8
Nursing Assistant9
Dental Officer5
Female Attendant7
DH/ DT/ DORA4

மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ECHS கல்வித்தகுதி:

பணிகள்கல்வித்தகுதி
ClerkGraduate
Lab Assistant10th, 12th, B.Sc
Lab Technician10th, 12th, B.Sc
Driver8th, LMV Driving Licence, HMV Driving Licence
Medical OfficerMBBS
Pharmacist10th, 12th, B.Pharm
Chowkidar8th
PhysiotherapistDiploma
RadiographerGraduate
Medical SpecialistM.D/M.S
Officer in ChargeRetired
SafaiwalaGraduate
Nursing AssistantDGNM
Dental OfficerBDS
Female AttendantGraduate
DH/ DT/ DORA10th, 12th

வயது வரம்பு:

அணைத்து விண்ணப்பதாரகளும் அதிகபட்சம்  70 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ECHS சம்பளம்:Rs. 16800/- to Rs. 100000/- Per Month 

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 16800/- முதல் அதிகபட்சம்  ரூ. 100000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ECHS தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் Station HQ (ECHS Cell), Trichy – 620 001. இந்த 10.08.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 09.00 மணிக்கு விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here

Scroll to Top