ECHS – முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் இந்த விண்ணப்ப தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம் . உங்களுக்கு இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே தாமதிக்காமல் இந்த முழு விவரத்தையும் படித்து அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொகிறோம்.
ECHS Tamilnadu Recruitment 2021 -Full Details
நிறுவனம்
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம்
பணியின் பெயர்
DEO, Clerk, Lab Assistant, Lab Technician, Driver, Medical Officer, Pharmacist, Chowkidar, Physiotherapist, Medical Specialist, Officer in Charge, Safaiwala, Nursing Assistant, Dental Officer, Female Attendant