இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

EDII Web Developer – Officer Recruitment 2022 –  இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Web Developer – Officer பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 07.10.2022 முதல் 17.10.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

EDII Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் 
பணியின் பெயர்Web Developer – Officer
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Graduation
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
சம்பளம் Rs.300000-360000/- Per Annum
பணியிடம் பெங்களூரு
ஆரம்ப  தேதி07.10.2022
கடைசி தேதி17.10.2022
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 
அதிகபுர்வ வலைத்தளம் https://www.ediindia.org/

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Entrepreneurship Development Institute of India (EDII)

பணிகள்:

Web Developer – Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

Web Developer – Officer பணிக்கு Graduation முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Web Developer – Officer – Rs.300000-360000/- Per Annum

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி07.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.10.2022
Notification link 
Click here
Official Website
Click here
Scroll to Top