ESIC Bangalore Recruitment 2021 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 29/07/2021 அன்று காலை 9.30 முதல் 10.30 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
ESIC Bangalore Recruitment 2021 – Super Specialist Posts
நிறுவனம் | ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் |
பணியின் பெயர் | Super Specialist |
பணியிடம் | பெங்களூர் |
கல்வித்தகுதி | D.M, DNB, M.D |
காலி இடங்கள் | 07 |
நேர்காணலுக்கான கடைசி தேதி | 29/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலை பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
பணிகள்:
Neurology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Medical Oncology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Medical Endocrinology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Medical Haematology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Nephrology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Nephrology பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Full-Time Super Specialist/ Intensivist for Pediatric ICU பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
பனியின் பெயர்கள் | கல்வித்தகுதி |
---|---|
Neurology | DM/ DNB/ MCH in respective super-specialty |
Medical Oncology | |
Medical Endocrinology | |
Medical Haematology | |
Nephrology | |
Pediatrics Surgery | |
Full-Time Super Specialist/ Intensivist for Pediatric ICU | MD Pediatric with Fellowship/ DM in Pediatric Critical Care |
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம் 67 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Super Specialist (Entry Level) பணிக்கு மாதம் ரூ. 2,00,000/- சம்பளமும்,
Consultant (Senior Level) பணிக்கு மாதம் ரூ. 2,40,000/- சம்பளமாக வழங்கப்படும்.
ESIC தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ESIC நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
New Academic Block, Dean’s Office, ESIC Medical College, Rajajinagar, Bangalore- 10.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
29/07/2021 at 9.30 AM to 10.30 AM
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |