ESIC TN Professor Recruitment 2022 – தமிழ்நாடு மாநில காப்பீட்டுக் கழகத்தில் Assistant Professor, Professor, Associate Professor, Child Psychologist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MA, M.phill, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/12/2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ESIC TN Professor, Assistant Professor Recruitment 2022
நிறுவனம் | மாநில காப்பீட்டு நிறுவனம் |
பணியின் பெயர் | Assistant Professor, Professor, Associate Professor, Child Psychologist |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | 52 |
கல்வித்தகுதி | MA, M.phill, M.Sc |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 08/12/2022 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.esic.nic.in/ |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
சென்னை
ESIC TN காலிப்பணியிடகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடகள் |
---|---|
Professor | 7 |
Associate Professor | 20 |
Assistant Professor | 24 |
Child Psychologist | 1 |
மொத்தம் | 52 Posts |
வயது வரம்பு:
பணியின் பெயர் | வயதுவரம்பு |
---|---|
Professor | Max. 67 |
Associate Professor | |
Assistant Professor | |
Child Psychologist | 21 – 35 |
ESIC TN கல்வித்தகுதி:
Post Name | Qualification |
---|---|
Professor | As Per Norms |
Associate Professor | |
Assistant Professor | |
Child Psychologist | MA, M.Sc, M.Phil |
ESIC TN சம்பள விவரம்:
Post Name | Salary |
---|---|
Professor | Rs. 2,28,942/- |
Associate Professor | Rs. 1,52,241/- |
Assistant Professor | Rs. 1,30,797/- |
Child Psychologist | Rs. 47,838/- |
ESIC TN விண்ணப்பக் கட்டணம்:
Category | Application Fees |
---|---|
All Other Candidates | Rs. 500/- |
SC/ ST/ PWD/ Women/ Ex – Servicemen Candidates | Nil |
Mode of Payment: Demand Draft |
ESIC TN தேர்வு செயல்முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ESIC TN விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08/12/2022 தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ESIC TN நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
Date of notification Released | 22/11/20222 |
Walk-In Date | 08/12/2022 |
Professor | 05th, 06th, 07th December 2022 @ 09.00 AM. to 11.00 AM |
Associate Professor | |
Assistant Professor | |
Child Psychologist | 08th December 2022 @ 09.00 AM. to 11.00 AM |
ESIC TN Job Notification and Application Links
Notification link | |
Application Form for Child Psychologist Post | |
Official Website |