ESIC – யில் பேராசிரியர் பணிக்கு வேலை! 61 காலியிடங்கள்!

ESIC TN Senior Resident Recruitment 2022பணியாளர்கள்  மாநில காப்பீட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Professor, Senior Resident, Child Psychologist   போன்ற பணிக்கு 61 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.11.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC TN Recruitment 2022 – Full  Details 

நிறுவனம்

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC)

பணியின் பெயர்Assistant Professor, Senior Resident, Child Psychologist
பணியிடம்சென்னை 
காலியிடங்கள்61
கல்வி தகுதிMA, M.phill, M.Sc, MBBS, M.D/M.S, Any Degree
நேர்காணளுக்கான கடைசி தேதி05.11.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

ESIC வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

ESIC பணியிடம்:

சென்னை

ESIC பணிகள்:

பணியின் பெயர்கள் காலியிடங்கள்
Senior Resident59
Child Psychologist1
Assistant Professor1
மொத்தம் 61 காலியிடங்கள்

ESIC கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Senior ResidentMBBS, MD, MS, DNB
Child PsychologistMA/ M.Sc in Psychology, M.Phil in Psychology
Assistant ProfessorAs Per Norms

ESIC வயது வரம்பு

பணியின் பெயர்கள்வயது வரம்பு
Senior ResidentMax. 45 Years
Child Psychologist21 – 35 Years
Assistant ProfessorMax. 67 Years

ESIC விண்ணப்பக் கட்டணம்

Category Application Fees
All Other CandidatesRs. 500/-
SC/ST/PWD/Women CandidatesNil
Mode of Payment: Demand Draft

ESIC சம்பளம்:

பணியின் பெயர்கள்சம்பளம் 
Senior ResidentRs. 67,700/- Per Month
Child PsychologistRs. 47,838/- Per Month
Assistant ProfessorRs. 1,30,797/- Per Month

ESIC தேர்வு செயல்முறை:

நேர்காணல் முலம் தேர்வு செய்யும் முறை 

ESIC நேர்காணளுக்கான முகவரி: 

ESIC Medical College & Hospital, K.K Nagar, Chennai – 78.

ESIC முக்கிய தேதி:

Date of notification Released20/10/2022
Walk-In Date05/11/2022
Senior Resident02nd, 03rd, 04th November 2022
Child Psychologist05th November 2022
Assistant Professor

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form for Assistant Professor Posts
Click here
Official Website
Click here

Scroll to Top