மத்திய அரசின் அட்டகாசமான வேலை! இந்தியா முழுவதும்!!

FDDI Recruitment 2023காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Lab Assistant, Assistant Manager, GM, Faculty, and Chief Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 73 காலி பணிஇடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023 முதல் 12/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FDDI Assistant Manager Recruitment 2023 Details

நிறுவனம்காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
பணியின் பெயர்Lab Assistant, Assistant Manager, GM, Faculty, and Chief Engineer
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி13/03/2023
கடைசி தேதி12/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் & அஞ்சல்

வேலைப்பிரிவு:

 மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

கல்வி தகுதி:

இந்த  பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech, 8th, Diploma, CA, B.Sc, MBA, B.Com, M.com, Ph.D., M.Sc, Master Degree, Graduate இருக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்:

பணியின் பெயர்காலிபணியிடங்கள்
Chief Faculty/ Senior Faculty/Grade/ Faculty/Junior Faculty47
Director, Centre of Excellence (CoE)/ Joint Director, Centre of Excellence1
General Deputy/General Manager1
Assistant Manager4
Chief Engineer (CE) /Superintending Engineer (SE)1
Executive Engineer(Civil)1
Assistant Manager2
System Analyst1
Lab Assistant/Junior/Sr. Lab Assistant15
மொத்தம்73

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 59 வயதிற்குள் இருக்க வேண்டும். 

Note:-  மேலும் கூடுதல் விவரங்களுக்கு notification Link பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்: 

பணியின் பெயர்சம்பளம்  (ஒரு மாதத்திற்கு)
Chief Faculty/ Senior Faculty/Grade/ Faculty/Junior FacultyRs. 45,000 – 1,50,000/-
Director, Centre of Excellence (CoE)/ Joint Director, Centre of ExcellenceRs. 2,22,000 – 2,55,000/-
General Deputy/General ManagerRs. 1,20,000/-
Assistant ManagerRs. 40,000/-
Chief Engineer (CE) / Superintending Engineer (SE)Rs. 1,50,000/-
Executive Engineer (Civil)Rs. 75,000/-
Assistant ManagerRs. 40,000/-
System AnalystRs. 25,000/-
Lab Assistant /Junior /Sr. Lab AssistantRs. 22,000 – 30,000/-

விண்ணப்பகட்டணம்:

SC/ST/EWS/OBC/PWD/Ex-Servicemen & Women Candidates – இல்லை

General Candidates: 500/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை: டிமாண்டு டிராப்ட்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை www.fddiindia.com என்ற இணையத்தளத்தில் சென்று தரவிறக்கம் செய்து  அவரவர் வேலைக்கான விண்ணப்பதை பூர்த்தி செய்த கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆசிரியர்,
தலைமை அலுவலகம்,
மனிதவளத் துறை,
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI),
A-10/A, Sector-24, Noida-201301, Distt. கௌதம் புத் நகர் (U.P.)

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி13/03/2023
கடைசி தேதி12/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply Link for Fashion DesignClick here
Apply Link for Leather Goods & Accessories DesignClick here
Apply Link for FootwearClick here
Apply Link for RetailClick here
Apply Link for Centre of ExcellenceClick here
Apply Link for Accounts & FinanceClick here
Apply Link for Engineering MaintenanceClick here
Apply Link for PlacementClick here
Apply Link for ITSCClick here
Apply Link for Footwear Design & ProductionClick here
Fashion DesignClick here
Application Form For Teaching CadreClick here
Application Form For ManagerialClick here
AdministrativeClick here
Scroll to Top