இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் (FSSAI) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட பணியிட அழைப்பு ஆனது சென்ற மே மாதத்தில் வெளியானது. அதில் Principal Manager, Joint Director, Senior Manager, Deputy Director & Manager பணிகளுக்கு 38 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
FSSAI வேலைவாய்ப்பு
Principal Manager
Joint Director
Senior Manager
Deputy Director & Manager
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40-50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Journalism/Mass Communication / Public Relation / Marketing/ Technical/ Admin & Finance/ Information Technology/ Marketing/ Social Work or Psychology or Labor and Social Welfare இவற்றில் பட்டம்/ டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் Pay Level 11-13 என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.