இந்திய எரிவாயு ஆணையம் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Chief General Manager, Chief Manager பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
GAIL Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்திய எரிவாயு ஆணையம் |
பணியின் பெயர் | Chief General Manager, Chief Manager |
காலி இடங்கள் | 11 |
கல்வித்தகுதி | MBA, LLM, LLB, MSW |
ஆரம்ப தேதி | 01/07/2021 |
கடைசி தேதி | 29/072021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
GAIL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
GAIL பணியிடம்:
நியூ டெல்லி
GAIL பணிகள்:
Chief General Manager –1
Chief Manager – 10
GAIL கல்வித்தகுதி:
Post Name | Qualification |
---|---|
Chief General Manager | i. Graduate Degree in any Discipline with minimum 50% marks and Bachelor Degree in Law (LLB) ii. 5 years Integrated LLB Degree (Professional) with Master Degree in Law (LLM). |
Chief Manager | i. Bachelor Degree with minimum 60% marks and Two years MBA/ MSW ii. Two years Master Degree /Two years PG Diploma in Personnel Management |
GAIL வயது வரம்பு:
Chief General Manager பணிக்கு 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Chief Manager பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ . 200/- செலுத்த வேண்டும்.
GAIL சம்பளம்:
Chief General Manager – Rs. 1,20,000 – 2,80,000/-
Chief Manager – Rs. 90,000 – 2,40,000/-
வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 29/07/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
GAIL முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி: 01/07/2021
கடைசி தேதி: 29/07/2021
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |